tag:blogger.com,1999:blog-6446344029908691624.post1709612572816513147..comments2023-09-24T19:31:39.794+05:30Comments on தமிழ் காமிக்ஸ் உலகம்: 2013 - தமிழ் காமிக்ஸ் உலகில் மறக்க முடியாத ஒரு ஆண்டு (பாகம் 1)King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6446344029908691624.post-36328493367234418982014-02-14T17:09:31.350+05:302014-02-14T17:09:31.350+05:30நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பதிவிட்டதற்கு வாழ்...நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பதிவிட்டதற்கு வாழ்த்துகள்! இனி மேலாவது digest கள் வெளிவரட்டும் comicsகளில் senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-68197595171225272082014-02-03T09:57:22.758+05:302014-02-03T09:57:22.758+05:30உங்கள் இந்த " தமிழ் காமிக்ஸ் உலகத்தை " த...உங்கள் இந்த " தமிழ் காமிக்ஸ் உலகத்தை " தங்களின் ஆங்கில காமிக்ஸ் உலகத்தில் உள்ள பிற பதிவர்களின் அறிமுகத்தோடு இணைக்க வேண்டுகிறேன் சார் .நன்றி .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-25052309809652919822014-02-03T09:52:05.722+05:302014-02-03T09:52:05.722+05:30தமிழில் வந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் சார் ..
அர...தமிழில் வந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் சார் ..

அருமையான விமர்சனம் ....

ஆனால் சொதப்பல் இதழ்களில் இரண்டை எங்கள் டெக்ஸ் வில்லர் இதழ்களை தாங்கள் அறிவித்ததில் எங்கள் போராட்ட குழு கடும் கண்டனத்தை அறிவிக்கறது .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-80545851138923370172014-02-02T00:02:47.620+05:302014-02-02T00:02:47.620+05:30நல்ல பதில்கள். ஆனால் பூத வேட்டையும் சிகப்பாய் ஒரு ...நல்ல பதில்கள். ஆனால் பூத வேட்டையும் சிகப்பாய் ஒரு சொப்பனமும் சுமார் கதைகள் என்பதைத்தான் தாங்கமுடியவில்லை! சென்ற ஆண்டின் அட்டைப்படங்களில் மிகவும் அருமையாக வெளிவந்தது ரிபோர்ட்டர் ஜானி ஸ்பெஷல் என்பதே என் கருத்து, சார்!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-89842726983725327832014-02-01T12:29:45.116+05:302014-02-01T12:29:45.116+05:30விஸ்வா திருச்சிக்கு எப்ப வரீங்க . திருச்சி புத்தக...விஸ்வா திருச்சிக்கு எப்ப வரீங்க . திருச்சி புத்தக கண்காட்சி எங்கே என்ற விபரம் கிடைக்குமா? திருச்சியில் இருந்துகிட்டு உங்களை கேக்குறேன்னு என்னை பாராட்டதீங்க .Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-55907629724908404772014-02-01T12:23:24.903+05:302014-02-01T12:23:24.903+05:30good start viswa.good start viswa.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-72363232505201278562014-02-01T11:40:03.141+05:302014-02-01T11:40:03.141+05:30உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது தமிழில் தொடர்ந்...உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது தமிழில் தொடர்ந்து வெளியிடுங்கள்..Ganesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-43844869828308731832014-02-01T01:50:24.912+05:302014-02-01T01:50:24.912+05:30 சகா,
உண்மையிலேயே இந்த வெள்ளை நிற பேக் கிரவுண்டில... சகா,

உண்மையிலேயே இந்த வெள்ளை நிற பேக் கிரவுண்டில் உங்கள் பதிவுகளை தமிழில் படிக்க அருமையாக இருக்கிறது.

முடிந்தால் உங்கள் ஆங்கில தளத்தையும் இந்த பேக் கிரவுண்ட்க்கு மாற்றிவிடுங்களேன்?ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-46676123212416649952014-02-01T01:45:40.985+05:302014-02-01T01:45:40.985+05:30இங்கேயாவது மாதம் ஒரு பதிவாவது அரங்கேறுமா இல்லை ......இங்கேயாவது மாதம் ஒரு பதிவாவது அரங்கேறுமா இல்லை ........ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-38826089630044032842014-02-01T00:19:52.195+05:302014-02-01T00:19:52.195+05:30நன்றி தோழர் ப்ளூபெர்ரி நன்றி தோழர் ப்ளூபெர்ரி King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-48989690231072150272014-02-01T00:19:18.617+05:302014-02-01T00:19:18.617+05:30வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி கனகராஜன் சார் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி கனகராஜன் சார் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-9301501059296487562014-02-01T00:18:43.222+05:302014-02-01T00:18:43.222+05:30சிகப்பாய் ஒரு சொப்பனம் தனி கதையாக எனக்கு ஓக்கேதான்...சிகப்பாய் ஒரு சொப்பனம் தனி கதையாக எனக்கு ஓக்கேதான் தோழர்.

ஆனால் இந்த வருடம் அந்த கதையை தொடர்ந்த அடுத்த டெக்ஸ் கதையிலும் கொஞ்சம் இழுவை இருந்ததாக எனக்கு பட்டது. கிட்டத்தட்ட முடிவு இதுதான் என்பதை ஆரம்ப பக்கங்களிலேயே சுலபமாக ஊகிக்க முடிந்த கதைகள் இந்த இரண்டுமே. ஆகையால்தான் இப்படி ஒரு கமெண்ட்.

சரி, அடுத்த மாதம் நேரில் சந்திக்கும்போது இதைப்பற்றி அலசுவோமே? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-20921873214065369442014-02-01T00:16:23.034+05:302014-02-01T00:16:23.034+05:30நன்றி அஹ்மத் பாஷா சார்.
தொடர்ந்து ஆதரவு அளிக்கும்...நன்றி அஹ்மத் பாஷா சார்.

தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களைப் போன்ற காமிரேட்களால் தான் என்னை போன்றவர்கள் இயங்கவே முடிகிறது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-61373200285573639232014-02-01T00:15:12.011+05:302014-02-01T00:15:12.011+05:30நன்றி முகுந்தன் சார்.
மாடஸ்டி கதை வரிசையில் இன்னம...நன்றி முகுந்தன் சார்.

மாடஸ்டி கதை வரிசையில் இன்னமும் சில அருமையான கதைகள் இருக்கின்றன. எடிட்டர் மனது வைத்தால் செய்யலாம்.

பார்ப்போம்.

வருகைக்கும், ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றி சார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-8537976890008506062014-02-01T00:13:47.224+05:302014-02-01T00:13:47.224+05:30இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டால் எப்படி தோழர்?
எனக...இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டால் எப்படி தோழர்?

எனக்கு இதனை படிக்கவே ஒரு மாமாங்கம் ஆகும் போலிருக்கே?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-43303076294124519072014-02-01T00:11:57.919+05:302014-02-01T00:11:57.919+05:30நன்றி கார்த்திகேயன் சார்.
நீங்களும் உங்கள் வலைபத...நன்றி கார்த்திகேயன் சார்.

நீங்களும் உங்கள் வலைபதிவில் ஏதேனும் அப்டேட் செய்தால் நலம்.

காத்திருக்கிறோம் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-45517299417905166742014-02-01T00:11:04.492+05:302014-02-01T00:11:04.492+05:30ஆனால் எனக்கு ஆச்சர்யமே இல்லை :)
ஆனால் எனக்கு ஆச்சர்யமே இல்லை :)
King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-88653883516192629062014-01-31T19:42:22.786+05:302014-01-31T19:42:22.786+05:30வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-16887728987846418112014-01-31T18:50:07.497+05:302014-01-31T18:50:07.497+05:30Present Present கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-57495122592462893762014-01-31T18:18:09.148+05:302014-01-31T18:18:09.148+05:30உங்கள் 2013/ம் ஆண்டு விமர்சனம் மிகவும் அற்புதம். இ...உங்கள் 2013/ம் ஆண்டு விமர்சனம் மிகவும் அற்புதம். இவ்வளவு தெளிவாக வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது என்பது என் எண்ணம். மாடஸ்தி பற்றிய உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-90676284483529949402014-01-31T18:12:31.656+05:302014-01-31T18:12:31.656+05:30True one.....superb post.
True one.....superb post.
T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-47224421938090675592014-01-31T17:51:41.113+05:302014-01-31T17:51:41.113+05:30சற்றே தாமதமான பதிவென்றாலும், நிறையவே ரசிக்க வைக்கி...சற்றே தாமதமான பதிவென்றாலும், நிறையவே ரசிக்க வைக்கிறது.

பலருக்கும் (நான் உட்பட) அட்டகாசமான, விறுவிறுப்பான கதையாகத் தோன்றிய 'சிகப்பாய் ஒரு சொப்பனம்' உங்களுக்கு மட்டும் போரடித்தது ஏனென்று புரியவில்லை!!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-80845493163657444832014-01-31T17:34:39.167+05:302014-01-31T17:34:39.167+05:30தங்களது சித்திரக் கதை சேவைக்கு இனிய வாழ்த்துகள்......தங்களது சித்திரக் கதை சேவைக்கு இனிய வாழ்த்துகள்...கனகராஜன்https://www.blogger.com/profile/03609540088593917448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-88787531343753104412014-01-31T17:26:09.404+05:302014-01-31T17:26:09.404+05:30நீங்கள் இப்படி கூறுவது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை ...நீங்கள் இப்படி கூறுவது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிப்பதாக இருக்கிறது :) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6446344029908691624.post-50958440168289689302014-01-31T17:22:17.914+05:302014-01-31T17:22:17.914+05:30புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!!புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!!திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com