டியர் காமிரேட்ஸ்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு சோம்பல் முறித்து, ஒரு காமிக்ஸ் அறிமுகம்.
எவ்வளவு
 நாட்களுக்குத்தான் அயல்நாட்டு சூப்பர் ஹீரோக்களின் கதைகளையே படிப்பது? 
அப்படி ஒரு சூப்பர் ஹீரோ நமது நாட்டில் உருவாகி, சாதனை புரிந்தால் எப்படி 
இருக்கும்?
இந்த சிந்தனையின் விளைவுதான் ப்ளாக் டைகர் என்ற இந்த புதிய காமிக்ஸ் 
தொடர். அதுவும் இக்கதையை எழுதியவர் சாதாரண ஆளில்லை. சமீபத்தில் வெளியான 
பேட்மேன் படத்தில் பேன் (Bane) என்ற கதாபாத்திரம் 
அனைவரையும் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய சக் டிக்ஸன் தான் 
இத்தொடருக்கு கதாசிரியர்.
ஓவியராக கிரஹம் நோலனும், வண்ணக்கலவை கோர்த்தது நமது சுந்தரக் கண்ணன் சாரும் எனும்போது, இத்தொடர் மீதான மரியாதை இன்னமும் கூடுகிறது.
ஓவியராக கிரஹம் நோலனும், வண்ணக்கலவை கோர்த்தது நமது சுந்தரக் கண்ணன் சாரும் எனும்போது, இத்தொடர் மீதான மரியாதை இன்னமும் கூடுகிறது.
தி இந்து தமிழ் நாளிதழின் இளமை புதுமை இணைப்பில் க்ராபிஃக் நாவல் 
பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
 
இத்தொடரின் அறிமுகத்தைப்படிக்க, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......
இத்தொடரின் அறிமுகத்தைப்படிக்க, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......
வேறென்ன,
 தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், 
பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி ஹிந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த
 கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.