Wednesday, 18 March 2015

ஸ்பெக்டர் 007 James Bond Film Teaser

டியர் காமிரேட்ஸ்,

நேற்று ஜேம்ஸ் பாண்ட் திரப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் போஸ்டரில் நடிகர் டேனியல் க்ரைக் ஒரு கருப்பு நிற டர்ட்டில்நெக் டீ ஷர்ட்டை அணிந்துக்கொண்டு கையில் அவருக்கு பிடித்தமான Walther PPK ரக துப்பாக்கியுடன் தோறுகிறார். 

007 Spectre Teaser March 17

இந்த உடை, நடிகர் ரோஜர் மூர் Live & Let Die படத்தின் க்ளைமேக்ஸில் அணிந்து வந்ததைப்போன்றே காணப்படுகிறது.

சென்ற மாதம் ஆஸ்த்திரியாவில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர்  கையில் Heckler & Koch VP9 ரக துப்பாக்கி இருந்ததை நினைவில் கொள்ளுங்கள்.

007 Spectre Shooting Stills 1

இத்திரைப்படம் எனக்கு பிடித்தமான இயக்குனர் சாம் மெண்டீசின் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாகும். இதன் முதல் காட்சி படப்பிடிப்பு துவங்கியபோது எடுத்த புகைப்படம் இதோ:

007 Spectre Shooting Stills 2

ஸ்பெக்டர் திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வெளியாகிறது. 

1 comment:

  1. விஸ்வா !

    பல மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி !

    நிச்சயம் இந்த படம் அசத்தலாக இருக்கும் என தோன்றுகிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் விஸ்வா !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete